தின பூஜை அட்டவணை
| பூஜை | காலை | மாலை |
|---|---|---|
| பாலகால பூஜை | 6:00 AM | — |
| கால சந்தி பூஜை | 8:00 AM | — |
| உச்சிகால பூஜை | 12:00 PM | — |
| சாயரட்சை பூஜை | — | 6:00 PM |
| அர்த்தஜாம பூஜை | — | 8:30 PM |
தரிசன நேரம்
கோவில் தினமும் காலை 5:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.